2019ஆம் ஆண்டு

img

2020: மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்!

நடந்து முடிந்துள்ள 2019ஆம் ஆண்டு, நாட்டில் முழுமையான இந்துத்துவா எதேச்சாதிகார ஆட்சியைத் திணிப்பதை யும், மிகவும் வேகமான முறையில் சீர்கேடு அடைந்துகொண்டிருக்கும் பொருளாதார நிலை மையையும், அரசமைப்புச்சட்டத்தின் மீதும் குடிமக்களின் ஜனநாயக உரிமைகள் மீதும் தொடர்ந்து தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருவ தையும் கண்டது.